Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th English Guide Pdf Supplementary Chapter 3 The First Patient Text Book Back Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th English Solutions Supplementary Chapter 3 The First Patient
11th English Guide The First Patient Text Book Back Questions and Answers
5. Answer the following questions in a paragrah of about 80-100 words each:
Paragraph:
Question i.
Based on your understanding of the play, explain how a mistake understanding of events can lead to confusion. How has the author used this unexpected combination of events in the situation to create humour?
Answer:
Author C.V. Burgess is a master craftsman. He reveals only a few names. The first patient Joe and his wife Emily are the most dominant characters. Joe is inside the surgical room. Emily is apprehensive about the husband. Among two children the dramatist uses only the girl’s name Dorothea and the Dentist hospital becomes a play area for Dorothea and the little boy who claim the same magazine for reading. The snobbish woman who goes on showing her
photo album gives us an impression if she came to see the doctor or to show her photos. The whole play resolves around the dramatic irony of patients’ guess as to what happened inside the dentists’ room and what really happened. The pliers, hack saw and the huge hammer were taken inside the dentist’s room only for opening the tool cabinet. But the patients wondered how these tools would be used in surgery. The groaning noise from inside the dentist’s rooms and the vexation of Emily Joe add to the dramatic irony. A few women patients leave the waiting room scared of subjecting themselves to the torture of having their bad teeth extracted with carpentry tools. The nurse moves about with all feigned seriousness without disclosing the fact of the misplacement of key which adds to the comic situation
Question ii.
Have you ever found yourself in such a situation? Discuss in groups and act out such a situation.
Answer:
Once I visited the dental hospital with my mother for my cavity problem. I couldn’t bear toothache. My neighbour kept on talking about their family problem and asking me to give solution But, how could I give when I had a toothache. I thought myself that they were funny people.
After an hour, the Nurse called in Dentist examined my mouth and was shocked that I had a rare kind of teeth. The dentist asked me what sweets were liked by me I replied, just didn’t like only three kinds of sweets.
Dentists wondered and laughed too. Dentists asked his assistant and other patients to look at it. I thought that I would become a one-man freak show I decided to get a concession when I was paying the bill. Because I contributed my teeth for their further research.
ஆசிரியரைப் பற்றி:
கிறிஸ்டோபர் விக்டர் பர்ஜீஸ் ஒரு நகைச்சுவை நாடக ஆசிரியர்,. நாடகத்தில் அவருடைய சமயோகித நகைச்சுவையானது கதாபாத்திரங்களின் உணர்வுகளை வலுவூட்டுகிறது. அவர் அனைவருக்குமே சி.வி.பர்ஜீஸ் என்றே அறிமுகமானவர்.
அவருடைய நாடகங்கள் அதிக எண்ணிக்கையிலான கதாபாத்திரங்களைக் கொண்டிருக்கும். ‘Short plays for large classes’, “Teach yourself speech Training’ மற்றும் ‘classroom play house verse in action’ போன்றவை இவரின் புகழ்பெற்ற படைப்புகள் ஆகும்.
கதையைப் பற்றி:
ஒரு பல் மருத்துவமனையில் நடக்கும் பலவிதமான நிகழ்வுகளை நாடக வடிவில் தந்துள்ளார் கதா ஆசிரியர். எப்படிப்பட்ட நொயாளிகள் வருகின்றனர், அவர்கள் மருத்துவரைப் பார்க்க காத்திருக்கும் நேரத்தில் என்னென்ன வேலைகளைச் செய்கின்றனர், என்பதை நகைச்சுவையாக எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.
மேலும் ஒவ்வொரு நோயாளியின் தேவைகள் என்னென்ன? அதற்கான மருத்துவரின் வைத்தியங்கள் என்னென்ன என்பதையும் விளக்கியுள்ளார்.
இதற்கும் மேலாக மருத்துவரைப் பற்றியும், அவரது திறமைகள், மருத்துவ முறைகள், பயன்படுத்தும் சில வித்தியாசமான கருவிகளை பயன்படுத்தி மருத்துவம் பார்க்கும் விதத்தை அறிந்த நோயாளிகள் பயப்படுவது நகைச்சுவையானது.
The First Patient Summary in Tamil
திரை விலகியவுடன் இந்த கதாபாத்திரங்கள் காக்கும் அறையில் அமர்ந்திருக்கிறார்கள். பெண்கள் 1 – 8 மற்றும் ஆண்கள் 1 – 8, சிலர் பத்திரிக்கை (செய்தித்தாளை ) வாசித்து கொண்டு இருந்தனர்.
ஆண் 4 தாடையை சுற்றி துணிக்கட்டு கட்டியுள்ளான். அவர் தன் கையில் துணிக்கட்டை வைத்துக்கொண்டு, வலியில் கதறிகொண்டிருந்தார். ஆண் 3, பெண் 5 மற்றும் பெண் 6 அப்போது தான் காத்திருக்கும் அறையில் நுழைகின்றனர்.
பெண் 5 : பல்மருத்துவரை நாம் பார்பதற்கு கொஞ்ச நேரம் காத்திருக்கனும் ?
பெண் 6 : ஓ அப்படியானால் நான் பார்க்கிறேன்.
பெண் 5 : நேரத்தை கழிக்க நான் விடுமுறை நாளில் எடுத்த போட்டோவை உனக்கு காண்பிக்கிறேன். (ஆண் 5, பெண் 5 மற்றும் பெண் அமர, பெண் 5 போட்டோவை தன் கைப்பையில் இருந்து எடுத்தாள். இந்த நாடகம் முழுவதும் அவள் கவனம் போட்டோவில் மட்டும் தான் இருக்கும்)
ஆண் 5 : எந்த நேரத்திற்கு நீ போகனும், Jack?
ஆண் 6 : சரியாக எட்டு முப்பது, பல்மருத்துவர் எந்நேரமும் வரலாம்.
பெண் 6 : காலையில் பல் மருத்துவரைப் பார்ப்பது எவ்வளவு கொடுமையானது. நான் இன்னும் பாதி
தூக்கத்தில் தான் இருக்கிறேன்.
ஆண் 5 : அவர் தாமதம் செய்யமாட்டார் என நினைக்கிறேன். நான் எப்படியும் வேலைக்கு செல்ல தாமதமாகிவிடும்.
ஆண் 6 : பல் சோதனை செய்கிற நேரத்தினை மாற்றம் செய்ய வேண்டும். நான் எப்பொழுதும் சொல்லியிருக்கிறேன் அப்படித்தான் சொல்வேன்.
பெண் 6 : நல்லது பல்மருத்துவர் (செவிலி உள்ளே நுழைகிறாள்) இப்போது வந்து விடுவாள்
பெண் 5 : இது Waddling ஊரில் உள்ள ஒரு தங்கும் விடுதி. இதில் தான் நாங்கள் தங்கினோம். இந்த படிகளில் தான் நான் கீழே விழுந்தேன். நாங்கள் கிட்டதட்ட சிரித்துக் கொண்டே இறங்கிவிட்டோம்.
பெண் 6 : பார்ப்பதற்கு இது நல்ல இடமாக உள்ளது.
பெண் 5 : ஓ, ஆமாம், உரிமையாளர் மிகுந்த அன்பானவர். (பெண் 5 எடுத்த போட்டோவை காண்பித்தார்). இது அவருடையது. அவர் முகத்தை நீ பார்க்க முடியாது. உனக்கு தெரியாது. எனது விரல் அவர்களது அழகிய முகத்தை மறைத்துவிட்டது.
பெண் 6 : அவள் அழகாய் தான் இருப்பாள் என நம்புகிறேன். (பெண் 7 மற்றும் சிறுமி உள்ளே நுழைகின்றனர்)
பெண் 7 : ஓ, என்னுடன் வா, Dorothea. டோரத்தியார்)
சிறுமி : மாட்டேன்! மாட்டேன்! நான் மருத்துவரை பார்க்கமாட்டேன்.
பெண் 7 : Dorothea, இப்போது, அப்பா சொன்னதை நினைத்துப்பார் உன்னுடைய பற்களை மருத்துவரிடம் காட்டாவிட்டால் உனக்கு ஐஸ்கிரீம் கிடையாது.
சிறுமி : எனக்கு ஐஸ்கிரீம் தேவையில்லை. (பெண் 7, சிறுமியை இழுத்து இருக்கையில் அமரவைத்தார். அவள் உட்கார்ந்து அழுதாள் ஆண் 7 கவலைக்குரல் எழுப்புகிறார்)
பெண் 4 : இதோ மருத்துவர்.
பெண் 3 : இது சரியான நேரம் கூட (மருத்துவர் நுழைகிறார்)
பல்மருத்துவர் : எனது முதல் பேசண்ட் வாருங்கள் (மருத்துவர் வெளியே சென்று அறுவைசிகிச்சை அறைக்கு செல்கிறார்). பெண் : அது நீதான், Joe. (ஆண் 1 மற்றும் பெண் 1 நிற்கிறார்கள்)
ஆண் 1 : ஆம், அது நான்தான்.
பெண் 1 : சரியான பல்லைத் தான் எடுக்கிறாரா என்று, பார்த்துக் கொள் Joe.
ஆண் 1 : ஆம் சரி.
பெண் 1 : நான் உனக்காக காத்திருக்கிறேன். போய்வா, Joe (பெண் 1 அமருகிறாள் ஆண் 1 சிகிச்சை அறைக்கு செல்கிறார்). பெண் 2 : இந்த மருத்துவர் சிறந்தவர் என நான் நம்புகிறேன்.
பெண் 3 : ஆம், Mrs Johnstone ஆறு பற்களை எடுத்தார். பிறகு அவள் வலி ஏதும் உணரவில்லை. (பெண் 8 சிறுவனுடன் உள்ளே நுழைகிறாள்).
பெண் 8 : Maurice, இப்போது நீ யாருக்கும் பயப்பட தேவையில்லை.
சிறுவன் : நான் பயப்படவில்லை.
பெண் 8 : சும்மா ஒரு சின்ன வலிதான் இருக்கும், பிறகு எல்லா வலியும் பறந்துவிடும்.
சிறுவன் : என்னை குழந்தைப்போல் நடத்த வேண்டாம். நான் மருத்துவருக்கு பயப்படவில்லை.பெண் 8 : Maurice இப்போது அமைதியாக உட்காரு. மருத்துவர் அதிக நேரம் ஆக்கமாட்டார்.
சிறுவன் : எனக்கு படிக்க தோன்றுகிறது. நான் போய் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு வருகிறேன். (சிறுவன் அங்குள்ள மேஜைக்கு சென்று பத்திரிக்கை (செய்தித்தாளை) பார்த்தான்)
பெண் 8 : சரி உன் விருப்பப்படி செய். (பெண் 8 அமர்ந்தாள்)
ஆண் 5 : நான் சென்று Anesthesia (மயக்க மருந்து கேட்க போகிறேன். கடைசி முறை நடந்ததை மறக்க மாட்டேன்.
ஆண் 1 : நான் ஒரு வரை அறிவேன். அவன் மருந்து (Anesthesia) கேட்டான். எதையும் கேட்பது அதுவே கடைசி முறை. ஆண் 2 : இது உண்மையா? (சிகிச்சை அறையில் இருந்து செவிலியர் வெளியேறி மேடையை கடந்து இடதுபுறம் வெளியேறினாள்)
ஆண் 4 : நான் இனி மயக்க மருந்து கேட்க மாட்டேன். அது செயற்கையானது. பழங்கால முறையில் தரச்சொல்ல வேண்டும். பெண் 5 : நீ இதை வைத்துக்கொள். வலியின்றி நான் Treatment எடுப்பேன்.
பெண் 5 : உனக்கு இதில் பிரியம் அப்படித்தானே.
பெண் 6 : ஆம் கண்டிப்பாக.
ஆண் 5 : மண்ணின்மேல் கழுதை சவாரி செய்யும் போது எடுத்த ஒன்று.
பெண் 6 : ஓ, ஆமா!
பெண் 5 : இது சிரிப்பாக உள்ளதா என்ன? நான் சிரிப்பதற்காகதான் அங்கு தவறாக உட்கார்ந்திருந்தேன். (இடது புறமாக செவிலியர் நுழைகிறார், கையில் சுத்தியுடன், அவள் மேடையை கடந்து சிகிச்சை அறைக்கு சென்றாள்).
ஆண் 6 : அவள் கையில் எடுத்துச்செல்வது சுத்தியல் தானே?
ஆண் 7 : விசித்திரமான (queer) பொருட்களை உபயோகப்படுத்தும் மருத்துவரை நான் சந்திக்க போவதில்லை.
பெண் 5 : அவள் அதை உபயோகிக்க மாட்டாள் என நம்புகிறேன்.
ஆண் 3 : அறுவைசிகிச்சை அறையில் உபயோகிக்கும் விசித்திரமான பொருளாக உள்ளது. (அறுவைசிகிச்சை அறையில் இருந்து சுத்தியல் சத்தம் கேட்கிறது. அனைவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு அறையின் கதவையும் பார்த்துக்கொண்டனர்.
பெண் 1 : ஓ Joel என் Joe! ஓ, நான் என்ன செய்வது? (நிற்கிறார்கள்)
பெண் 2 : நான் கவலைப்பட போவதில்லை பல் மருத்துவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.
பெண் 1 : ஆம், ஆனால் Joe? நிச்சயமாக அவர் Joeவின் பற்களில் அடிக்க மாட்டார்.
பெண் 2 : இப்போது அமருங்கள். பிறகு உன்னை உறுக்கப்படுத்தி கொள்ளாதே. Joe நன்றாக இருக்கிறான். (பெண் 1 அமர, அறையில் இருந்து நிறைய சத்தம் வருகிறது. பெண் 1 எழுந்து நினைக்கிறார் பெண் 2 அவளை உட்கார வைக்கிறாள்)
பெண் 2 : இங்கே, இங்கே நீ அமைதியாக அமர்ந்து கொள்.
ஆண் 5 : அந்த சத்தம் எனக்கு பிடிக்கவில்லை.
ஆண் 4 : நான் கவலைப்பட போவதில்லை இந்த மருத்துவர் என்ன செய்கிறார், என தெரியும் நான் நம்புகிறேன். (செவிலியர் அறையில் இருந்து வெளியே வந்து மேடையை கடந்து இடதுபுறம் செல்லுகிறார். அனைவரும் அவளை அமைதியாக நோக்கினர்.
பெண் 7 : என்றாலும், அவள் பார்பதற்கு கவலைப்பட்டது போல் தெரியவில்லை.
பெண் 8 : இல்லை அந்த நோயாளி தான் வருந்துகிறார்.
பெண் 7 : நான் சொல்கிறேன் அவனை கவலைப்பட விடுங்கள் கவலைப்படுவது இயற்கைதானே. யாரும் துன்புறுத்த போவதில்லை’.
பெண் 1 : நீ அவ்வாறு பேசாதே, என்னுடைய Joe உள்ளே இருக்கிறான். அவருக்கு வலியும் இருக்கலாம். (செவிலியர் இடதுபுறமாக உள்ளே நுழைகிறார். அவர் கையில் இடுக்கி ஜோடியை கையில் எடுத்துக் கொண்டு செல்கிறார். அவள் மேடையை கடந்து அறைக்கு செல்கிறார். ஆண் 4 முனங்குகிறார் அவரைப் பார்த்து எல்லாரும் அவரைப்பற்றி முனங்குகின்றனர்). பெண் 1 பதிலாக பார்க்கிறார். செவிலியர் வெளிவரும் போது அவள் நிற்கிறாள்)
பெண் : இல்லை. இல்லை. இது உண்மை இல்லை . இதை Joe – க்கு செய்யக்கூடாது. (பெண் 2 பெண் 1, அவள் இருக்கையில் கஷ்டப்பட்டு அமர வைக்கிறாள்).
பெண் 2 : இங்கப்பாரு வருத்தப்படாதே. இதில் கவலைக்கொள்ளும் அளவிற்கு ஏதும் இல்லை. (பெண் 1 அழுது கவலை கொள்கிறாள்)
ஆண் 3 : கொஞ்சம் பெருசு, அப்படித்தானே?
ஆண் 4 : பழங்காலத்தில் என்ன பயன்படுத்தினர், ஒன்றுமில்லை. அப்போது ஒருவரின் தாடை எலும்பின் வேரில் இருந்து பல்லை எடுத்தனர். அவர் ஐந்து மணிநேரம் நாற்காலியில் அமர்ந்திருந்தனர்.
ஆண் 3 : இதில் மோசமானது ஏதுமில்லை . நான் பந்தயம் கட்டுவேன். (திடீரென உலோகத்தின் சத்தம் அறையில் இருந்து வந்தது. பெண் 1 திகிலடைந்தார் கதவை நோக்கி போனார். பெண் 2 அவளை இழுத்து உட்கார வைத்தாள் சத்தமாக முனங்கினார். சிறுமி மற்றும் சிறுவன் ஒரு பத்திரிக்கைக்கு சண்டை போட்டனர். பெண் 8 மற்றும் பெண் 7 அவர்களை விலக்க முயன்றனர். இந்த சத்தத்திலும் பெண் 5 அவளது போட்டோவை காட்டிக் கொண்டிருந்தனர்.
சிறுமி : என்னுடையது! என்னுடையது!
சிறுவன் : இல்லை, என்னுடையது! நான்தான் முதலில் பார்த்தேன்.
பெண் 7 : உட்காரு Dorothea உட்கார்ந்து அமைதியாக இரு. உன் அப்பாவிடம் இதைப்பற்றி கூறுகிறேன் . பிறகு அது பிரச்சனை ஆகும். உண்மையில், இதுவே கடைசி முறை. உன்னை இனிமேல் எங்கும் கூட்டிச்செல்ல மாட்டேன்.
சிறுமி : நான் கவலைப்படுகிறேனா பாரு.
பெண் 6 : சில மக்கள் அவர்கள் குழந்தைகளை கட்டுக்குள் வைத்துக்கொள்கிறார்கள்.
பெண் 7 : ஆம், உண்மைதான்! (கடைசியாக சிறுவர் சிறுமி இருவரும் அமைதியாக அவர்கள் இருக்கையில் அமர்ந்தனர். இருவரும் அமைதியாகவும் கவலையாகவும் இருந்தனர்)
ஆண் 2 : சிறுவர்களுக்கு என தனியாக காத்திருக்கும் அறை உள்ளது. (உலோகத்தின் சத்தம் மறுபடி மறுபடி கேட்டது. பெண் 1 விம்மி அழ தொடங்கினாள்)
பெண் 1 : இதை தாங்கிக் கொள்ள முடியாதா? – ஓ! Joel Joel Joel (ஆண் 4 முனங்குகிறார்)
சிறுவன் : அம்மா அந்த சத்தம் என்ன சத்தம்?
பெண் 8 : இப்படி விகாரமான கேள்வியை கேட்காதே, Maurice. (மோரிஸ்).
ஆண் 7 : சிறுவனே, ஒரு மனிதனின் பல்லை எடுக்கும் போது இப்படித்தான் சத்தம் கேட்கும் – உன்னுடைய பற்களை எடுக்கும் போதும் கொஞ்சம், கொஞ்சம் சத்தமாக, ஏனெனில் அது உன் தலைக்குள் இருக்கு.
பெண் 6 : சிறுவனிடம் சொல்லக்கூடிய விஷயமா!
ஆண் 6 : வெறுக்கத்தக்கது!
ஆண் 7 : அது பையனுக்கு நல்லது அல்ல. அவனை இயற்க்கை வழியே வளர்ப்போம்.
சிறுவன் : ஓ, அம்மா, அம்மா என்னை பள்ளிக்கு கூட்டி செல்லுங்கள்!
பெண் 8 : பள்ளிக்கூடம் கூட்டி செல்வதா? என்ன நடக்கிறது இங்கே?
சிறுவன் : எனக்கு பல்வலி முற்றிலும் இல்லை நான் பொய்சொன்னேன். நான் பள்ளிக்கு போகாமல் இருக்க பொய் கூறினேன். என்னை பள்ளிக்கூடம் கூட்டி செல்லுங்கள். அம்மா, பிலிஸ். (அனைவரும் சிரித்தனர்)
பெண் 8 : நான் உன்னை பள்ளிக்கு அழைத்து செல்கிறேன். (காதைப் பிடித்து அவனை வெளியே இழுத்து சென்றார்) மற்றும் உன் தலைமை ஆசிரியருடன் உன்னைப்பற்றி கூறுகிறேன். (பெண் 8 மற்றும் சிறுவன் வெளியேறுகின்றனர். அச்சிறுவன் திட்டுகிறான்)
ஆண் 5 : ஒரு சிறிய ஒழுக்கம் அவனுக்கு தேவை (பெண் 5 இன்னும் போட்டோவை பார்க்கிறாள்)
பெண் 5 : இந்த போட்டோ உனக்கு பிடிச்சிருக்குனு நினைக்கிறேன். (சத்தமாக சுத்தியல் சத்தம் அறையில் இருந்து வருகிறது) பெண் 6 : ஆம், அப்படியேதான். (அறையில் இருந்து செவிலியர் வருகிறார்) மருத்துவர் குரல் (முடிந்தது). சீக்கிரம் செவிலியரே அல்லது நாம் இதை எடுக்க முடியாது. (செவிலியர் மேடையை கடந்துசென்று வெளிபுறமாக செல்கிறாள்
ஆண் 6 : என்னால் காத்திருக்க முடியாது என நினைக்கிறேன் (நிற்கிறார்கள்)
ஆண் 5 : நானும்தான், எனக்கு வேலைக்கு நேரம் ஆகிறது (நிற்கிறார்கள்) (ஆண் 5 மற்றும் ஆண் 6 வெளியேறுகின்றனர்)
பெண் 6 : கண்டிப்பாக அந்த பொருளை வைத்து பற்களை எடுக்க மாட்டீர்கள்.
பெண் 4 : அந்த ஆண் சொல்வதை கேட்டாயா?
பெண் 6 : அந்த ஆண்களும் சென்று விட்டார்கள்
ஆண் 7 : எல்லோரும் கோழைகள். அவர்கள் இதை தாங்கமாட்டார்கள் போல.
சிறுமி : அம்மா எனக்கு பல்வலி என்று பொய்தான் சொன்னேன். எனக்கு உண்மையில் பல்வலி இல்லை. பள்ளிக்குச் செல்லாமல் இருக்க அப்படிச் சொன்னேன்.
பெண் 7 : Dorothea, அறிவு கெட்டவளே, சமயலறை வீச்சு போல் உன் பற்கள் கருப்பாக உள்ளன நீ அதிலிருந்து வெளியே வரப் பார். (சிறுமி அலறத் தொடங்கினாள்)
ஆண் 2 : குழந்தைகள் அழுதா தாங்க முடியாது – நான் போகிறேன் (நிற்கிறார்கள்).
ஆண் 3 : நானும் அவர்களுடன் நிற்க மாட்டேன் – உன்னுடன் வருகிறேன் (நிற்கிறார்கள்) (ஆண் 2 மற்றும் ஆண் 3 வெளியேறுகிறார்கள்)
பெண் 7 : நீ செய்த காரியத்தை பாரு. Dorothea, நீ அந்த ஆண்களை வெளியே அனுப்பி உள்ளாய்.
சிறுமி : அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். (சிறுமி திரும்பவும் கதற ஆரம்பிக்கிறார்கள். செவிலியர் இப்போது அறுக்கும் இயந்திரத்தை கையில் எடுத்து செல்கிறார்)
பெண் 1 : ஓ, Joel Joel அவனால் தாங்க முடியாது.
ரம்பம் போட்டு இழுக்குற சத்தம் கேட்டாலே பல் கூசும்.
ஆண் 7 : இப்ப ரம்பம் வச்சி தேய்ப்பாங்க.
பெண் 2 : ஓ, பயங்கரமான ஆளுதான் நீ!
ஆண் 7 : சிறு கேலி கூட செய்யக்கூடாதா?
ஆண் 8 : நம்மை பெண் உற்சாகப்படுத்த ஏதாவது செய்ய வேண்டும்.
பெண் 4 : மருத்துவர் இப்படி ரம்பம் உபயோகிப்பது சட்டத்துக்கு புறம்பான விஷயம். (அறையில் இருந்து கொடூரமான ரம்பத்தின் சத்தம் கேட்டது ஆண் 4 சத்தமாக முனகுகிறார்)
பெண் 1 : ஒ இல்லை , Joe! இல்லை Joe! (பெண் 1 ஒரு மணிநேர கதவை உடைக்க முயலுகிறார். ஆனால் பெண் 2 மற்றும் பெண் 6 அதை திறப்பதை தடுக்கின்றனர்)
பெண் 3 : நீ கட்டுப்பாடா இருக்கனும்.
பெண் 2 : இதோ, இது கொடூரமானது அல்ல என்னை நம்பு. (அவர்கள் பெண் 1 இருக்கையில் அமர்த்தினர்)
பெண் 1 : என்ன நடக்கிறது என்று காண காத்திருக்க முடியாது. நான் அதிகமாக கேட்டுவிட்டேன்.
பெண் 3 : என் பல்வலி அப்படியே இருக்கட்டும்.
பெண் 4 : நானும் தான் அந்த இடுக்கி என் வாயுக்கு சரியாக இருக்காது அதற்கு பதில் கொலைசெய்யப்படலாம். (நிற்கிறார்கள்) (பெண் 3, பெண் 4 மற்றும் பெண் 6 வெளியேறுகின்றனர்)
ஆண் 7 : பார்த்துவிட்டு செல்லுங்கள், எல்லோரும் கோழைகள்.
பெண் 2 : நீங்க இவ்வாறு சிந்திப்பது நல்லதுதான். ஆனா உங்க கிட்டையும் தைரியம் இருக்கிற மாதிரி தெரியல.
ஆண் 7 : நான் கேள்விப்பட்டதை விட இது ஒன்றும் பெரிது அல்ல. நான் சொல்லும் விஷயங்கள் இறுதியில் உங்கள் முடிகளை நிற்க செய்யும் அன்றொரு நாள்….
பெண் 2 : நான் கேட்க்க விரும்பவில்லை, கண்டிப்பாக என் முடிகள் ஏற்கனவே நின்று கொண்டுதான் இருக்கிறது. (ரம்பம் சத்தம் மறுபடியும் கேட்கிறது. இன்னும் சத்தமாக பயங்கரமாக கேட்கிறது. பெண் 1 அழுகிறாள். மற்றும் ஆண் 4 முனகுகிறான்)
பெண் 5 : இன்னும் நிறைய விடுமுறை போட்டோவை பார்க்க போகிறிர்களா? (ஆண் 8 வெளியேறுகிறார்) ஆம்! (பெண் 5 சென்று பெண் 7 அருகில் அமர்கிறாள்)
பெண் 7 : இல்லை எனக்கு வேண்டாம்
பெண் 5 : கூச்சம் கொள்ளாதீர்கள். இதோ, இந்த புகைப்படம் நன்றாக தெரியவில்லை . (blurred), ஆனால் புகைப்படத்தின் கீழ் முனையில் எனது நாத்தனாரின் சிறுபையனை பார்க்கலாம். (பெண் 7 அவளது போட்டோவை காண்பித்து அதை கூர்மையாக பார்த்துக்கொண்டிருந்தார். அறையின் கதவு திறந்தது. மருத்துவர் ரொம்ப கோபமாக கதவின் பக்கம் நின்றிருந்தார்)
பல் மருத்துவர் : நான் கழைத்துவிட்டேன். அதனால் யாராவது இந்தவேலை தெரிந்தவரை செய்ய சொல்ல
வேண்டும். (பல் மருத்துவர் மேடையை கடந்து இடது புறம் வெளியே செல்ல அந்த நிமிடத்தில் பெண் 2, ஆண் 4 மற்றும் வாயை பிளக்க பெண் 1 அழ, பின்பு பெண் 2, பெண் 7 மற்றும் சிறுமி எழுந்து இடது புற, கதவை அடைந்தனர்)
ஆண் 7 : இதோ!.. முடிஞ்சது நான் செல்கிறேன். (“நானும்”, அதனால் நான் போகிறேன் etc….. அனைவரும் தவிர பெண் ! மற்றும் பெண் 5 சீக்கிரம் வெளியே பார்த்தனர்)
பெண் 5: ஆமாம், உண்மையில், மக்கள் மரியாதை அற்றவர்கள். (பெண் 5 அழுதுக்கொண்டிருக்கும் பெண் பார்க்கிறார்) என்ன நடந்தது சொல்லு, my dear?
பெண் 1 : Joe! Poor joe அவர் என்ன நிலமையில் இருக்கிறார்? என்று எனக்கு மட்டுமே தெரியும்.
பெண் 5 : foe? யார் Joe? அவருக்கு என்ன ஆயிற்று?
பெண் 1 : உள்ளே செல்ல பயமாக உள்ளது. பார்ப்பதற்கு பயமாக உள்ளது. Joe’s எனது கணவரை அந்த மோசமான பல்மருத்துவர் சோதனை செய்கிறார். அவர் உள்ளே இருக்கிறார். (பெண் 1 அறுவைசிகிச்சை அறையை பார்க்கிறார்)
பெண் 5 : அவருக்கு எந்த காயமும் இன்றி அவர் வருவார். (பெண் 5, பெண் 1 அருகில் இருந்தார்) உன்னை நான் ஊக்கப்படுத்துகிறேன். இதோ என் விடுமுறை புகைப்படங்கள், அவை மிகவும் சந்தோசமானவை (பெண் 1 விம்மி அழ ஆரம்பித்தார்)
பெண் 5 : ஓ, என்செல்லமே! இதோசிறந்த ஒன்று?(பெண்5 அவனது புகைப்படத்தை உற்றுநோக்கினாள்) ஐயோ, ஆமாம்! அது இங்கேதான் இருக்கும். நான் அதை தொலைத்துவிட்டேன். (பெண் 5 அவனது பழைய இருக்கைக்கு சென்று தொலைத்த புகைப்படத்தை தேடினாள். பெண் 1 அழுகையை! அரம்பித்தாள். ஆண் 1 அறையில் இருந்து வெளியே வருகிறார்)
ஆண் 1 : ஏன், என்ன நடந்தது Emily?
பெண் 1 : Joe, Joe, நீ நன்றாக இருக்கிறாயா?
ஆண் 1 : நான் நன்றாக தான் இருக்கிறேன்? ஏன் நான் இவ்வாறு இருக்க வேண்டும்?
பெண் 1 : ஆனால், Joe, அந்த சுத்தி மற்றும் ரம்பம்.
ஆண் 1 : ஓ, அதுவா! மருத்துவர் அவரது கதவையை திறக்க எடுத்த முயற்சி.
பெண் 1 : அவர் அறையா?
ஆண் 1 : ஆம், அவர் சாவியைத் தொலைத்துவிட்டார்.
பெண் 1 : அவர் உன்னை ஏதும் செய்யவில்லையா?, Joe!
ஆண் 7 நான் கேள்விப்பட்டதை விட இது ஒன்றும் பெரிது அல்ல. நான் சொல்லும் விஷயங்கள் இறுதியில் உங்கள் முடிகளை நிற்க செய்யும் அன்றொரு நாள்….
பெண் 2 : நான் கேட்க்க விரும்பவில்லை, கண்டிப்பாக என் முடிகள் ஏற்கனவே நின்று கொண்டுதான் இருக்கிறது. (ரம்பம் சத்தம் மறுபடியும் கேட்கிறது. இன்னும் சத்தமாக பயங்கரமாக கேட்கிறது. பெண் 1 அழுகிறாள். மற்றும் ஆண் 4 முனகுகிறான்)
பெண் 5 : இன்னும் நிறைய விடுமுறை போட்டோவை பார்க்க போகிறிர்களா? (ஆண் 8 வெளியேறுகிறார்) ஆம்! (பெண் 5 சென்று பெண் 7 அருகில் அமர்கிறாள்)
பெண் 7 : இல்லை எனக்கு வேண்டாம்
பெண் 5 : கூச்சம் கொள்ளாதீர்கள். இதோ, இந்த புகைப்படம் நன்றாக தெரியவில்லை. (blurred), ஆனால் புகைப்படத்தின் கீழ் முனையில் எனது நாத்தனாரின் சிறுபையனை பார்க்கலாம். (பெண் 7 அவளது போட்டோவை காண்பித்து அதை கூர்மையாக பார்த்துக்கொண்டிருந்தார். அறையின் கதவு திறந்தது. மருத்துவர் ரொம்ப கோபமாக கதவின் பக்கம் நின்றிருந்தார்)
பல் மருத்துவர் : நான் கழைத்துவிட்டேன். அதனால். யாராவது இந்தவேலை தெரிந்தவரை செய்ய சொல்ல வேண்டும். (பல் மருத்துவர் மேடையை கடந்து இடது புறம் வெளியே செல்ல அந்த நிமிடத்தில் பெண் 2, ஆண் 4 மற்றும் வாயை பிளக்க பெண் 1 அழ, பின்பு பெண் 2, பெண் 7 மற்றும் சிறுமி எழுந்து இடதுபுற, கதவை அடைந்தனர்)
ஆண் 7 : இதோட முடிஞ்சது நான் செல்கிறேன். (“நானும்”, அதனால் நான் போகிறேன் etc… அனைவரும் தவிர பெண் 1 மற்றும் பெண் 5 சீக்கிரம் வெளியே பார்த்தனர்)
பெண் 5 : ஆமாம், உண்மையில், மக்கள் மரியாதை அற்றவர்கள். (பெண் 5 அழுதுக்கொண்டிருக்கும் பெண் 1 பார்க்கிறார்) என்ன நடந்தது சொல்லு, my dear?
பெண் 1 : Joe! Poor joet அவர் என்ன நிலமையில் இருக்கிறார்? என்று எனக்கு மட்டுமே தெரியும்.
பெண் 5 : Joe? யார் Joe? அவருக்கு என்ன ஆயிற்று?
பெண் 1 : உள்ளே செல்ல பயமாக உள்ளது. பார்ப்பதற்கு பயமாக உள்ளது. Joes எனது கணவரை அந்த மோசமான பல்மருத்துவர் சோதனை செய்கிறார். அவர் உள்ளே இருக்கிறார். (பெண் 1 அறுவைசிகிச்சை அறையை பார்க்கிறார்?
பெண் 5 : அவருக்கு எந்த காயமும் இன்றி அவர் வருவார். (பெண் 5, பெண் 1 அருகில் இருந்தார்) உன்னை நான் ஊக்கப்படுத்துகிறேன். இதோ என் விடுமுறை புகைப்படங்கள், அவை மிகவும் சந்தோசமானவை (பெண் 1 விம்மி அழ ஆரம்பித்தார்)
பெண் 5 : ஓ, என்செல்லமே! இதோசிறந்த ஒன்று?(பெண் 5 அவனது புகைப்படத்தை உற்றுநோக்கினாள்) ஐயோ, ஆமாம்! அது இங்கேதான் இருக்கும். நான் அதை தொலைத்துவிட்டேன். (பெண் 5 அவனது பழைய இருக்கைக்கு சென்று தொலைத்த புகைப்படத்தை தேடினாள். பெண் 1 அழுகையை அரம்பித்தாள். ஆண் 1 அறையில் இருந்து வெளியே வருகிறார்)
ஆண் 1 : ஏன், என்ன நடந்தது Emily?
ஆண் 1 : Joe, Joe, நீ நன்றாக இருக்கிறாயா?
ஆண் 1 : நான் நன்றாக தான் இருக்கிறேன்? ஏன் நான் இவ்வாறு இருக்க வேண்டும்?
ஆண் 1 : ஆனால், Joe, அந்த சுத்தி மற்றும் ரம்பம்.
ஆண் 1 : ஓ, அதுவா! மருத்துவர் அவரது கதவையை திறக்க எடுத்த முயற்சி.
ஆண் 1 : அவர் அறையா?
ஆண் 1 : ஆம், அவர் சாவியைத் தொலைத்துவிட்டார்.
ஆண் 1 : அவர் உன்னை ஏதும் செய்யவில்லையா?, Joe!
ஆண் 1 : ஏதும் இல்லை . காலையில் இவ்வளவு நேரம் காக்க முடியாது. அவரிடம் சாயங்காலம் சந்திக்க Appointment வாங்கியுள்ளேன். செவிலியர் வலியை குறைக்க சில மருந்துகள் கொடுத்துள்ளார்.
பெண் 1 : ஓ, Joe, நான் கவலை கொண்டேன்.
ஆண் 1 : ஆம், இப்போது நன்றாக இருக்கிறேன், புறப்படலாமா? (பெண் 1 மற்றும் ஆண் 1 இடதுபுறம் வெளியேறினார் சில நிமிடம் கழித்து செவிலியர் வெளியே வந்து. அவள் மேடையை நோக்கி நடக்க மருத்துவர் இடது புறம் வெளியேருகிறார். பல்மருத்துவர் கையில் சாவியை ஆட்டிக்கொண்டு வந்தார்)
பல் மருத்துவர் : கண்டுபிடித்துவிட்டேன். நம்பு அது டெலிபோன் Directory கீழே இருந்தது. காலம் வீணாய் போனதே.
செவிலியர் : நான் பயந்தேன். அவர் காத்திருக்க விரும்பவில்லை. எப்படியோ, அவர் மாலையில் நியமனம் செய்துள்ளார்.
பெண் 5 : சரி பரவாயில்லை, அடுத்த நபரை பார்க்கிறேன். (மருத்துவர் உள்ளே செல்ல செவிலியர் பெண் 5 திரும்புகிறார். அவள் இன்னும் புகைப்படத்தை பார்க்கிறாள்.
செவிலியர் : Mam, மருத்துவர் இப்போது தயாராக உள்ளார்? (பெண் 5 மேலே பார்க்கிறார்)
பெண் 5 : என்னையா அழைக்கிறார்கள்?
செவிலியர் : நீங்கள் மருத்துவர் சந்திக்க அறைக்கு செல்லுங்கள்? (செவிலியர் அறுவைசிகிச்சை அறைக்கு செல்கிறார்)
பெண் 5 : அந்த பெரிய வரிசை சீக்கிரம் முடிந்துவிட்டுதா? (பெண் 5 செவிலியரை பின்தொடர்ந்து அறைக்கு சென்றார்)